அந்த வைகையால் வாழ்க்கையே போச்சு! மின்னல் தீபா உடைத்த உண்மை
gossips
tamilactress
By Edward
மாயி படத்தில் இடம்பெற்ற மின்னல் காமெடியை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு செம்ம பேமஸ் ஆன காமெடி. வா மா மின்னல் என்றதும் ஒரு பெண் வேகமாக போவார், அவர் பெயர் தான் தீபா.
இந்த படத்திற்கு பின் உனக்கு பல படங்கள் குவியும் என வடிவேலு சார் சொன்னார்.
ஆனால், கடைசி வரை ஒரு படமும் வரவில்லை, அதற்கு அந்த மின்னல் காட்சியும் ஒரு காரணம் தான். எந்த அளவிற்கு அந்த காட்சி தூக்கிவிட்டதோ, அதே அளவிற்கு வாய்ப்பும் போனது என்று கூறியுள்ளார்.
மேலும், மின்னல் தீபா தற்போது நீண்ட நாள் கழித்து ராஜவம்சம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.