காதலிக்க அது இல்லை... நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக்

Mrunal Thakur
By Karthick Raja Apr 19, 2026 11:30 AM GMT
Report

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார் மிருணாள் தாகூர்.

பாலிவுட், டோலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் இவர், விரைவில் கோலிவுட்டில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. 

காதலிக்க அது இல்லை... நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக் | Actress Mrunal Thakur About Love

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் Dacoit. இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை மிருணாள் தாகூரிடம் காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

காதலிக்க அது இல்லை... நடிகை மிருணாள் தாகூர் ஓபன் டாக் | Actress Mrunal Thakur About Love

இதற்கு பதிலளித்த அவர், "இப்போது காதலிக்க நேரமில்லை" என கூறியுள்ளார். காதல் குறித்து மிருணாள் தெரிவித்துள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.