லண்டனில் கிளாமரில் கலக்கும் நடிகை மிருணாள் தாகூர்!! இப்படியொரு ஆடையில் போட்டோஷூட்..
மராத்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் லவ் சோனியா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர். இதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், தூஃபான், ஜெர்சி போன்ற படங்களில் நடித்து வந்த மிருணாள் அடக்கவுடக்கமான பெண்ணாக சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானார்.
சீதா மகாலட்சுமி ரோலில் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்த மிருணாள், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சீதாவா இது என்று கூறும் அளவிற்கு கிளாமராக நடித்து போட்டோஷூட் எடுத்தும் ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்து வருகிறார்.
தற்போது லண்டனில் நடைபெற்று வரும் கேன்ஸ் விழாவில் பங்கு பெற்று வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையணிந்து சென்றுள்ளார்.
அப்போது எடுத்த வெள்ளைநிற கிளாமர் ஆடையில் ரசிகர்களை மிரட்டும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் மிருணாள் தாகூர்.