ஓப்பன் நெக் ஆடையில் வசியம் செய்யும் சீதா!! நடிகை மிருணாள் தாகூரின் கவர்ச்சி புகைப்படம்..

Indian Actress Mrunal Thakur Tamil Actress Actress
By Edward Nov 16, 2023 09:30 AM GMT
Report

2014ல் மராத்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் Love Sonia என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மிருணாள் தாகூர்.

அதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், டமாக்கா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு துல்கர் சல்மான் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

ஓப்பன் நெக் ஆடையில் வசியம் செய்யும் சீதா!! நடிகை மிருணாள் தாகூரின் கவர்ச்சி புகைப்படம்.. | Actress Mrunal Thakur Latest Blur Open Neck Photos

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மிருணாள் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தீபாவளி பார்ட்டியில் பாப் பாடகருடன் நெருக்கமாக இருந்தது பெரியளவில் பேசப்பட்ட நிலையில், காதல் எல்லாம் இல்லை என்று பாப் பாடகர் பேட் ஷா தெரிவித்தார்.

படவாய்ப்புக்காக படுத்துட்டு அப்புறம் 10 வருஷம் அதை செஞ்சா!! நடிகை ரேகா நாயர் ஓப்பன் டாக்..

படவாய்ப்புக்காக படுத்துட்டு அப்புறம் 10 வருஷம் அதை செஞ்சா!! நடிகை ரேகா நாயர் ஓப்பன் டாக்..

தற்போது அதையெல்லாம் கண்டுகொள்ளாத மிருணாள், ஓப்பன் நெக் சேலையில் ரசிகர்களை மிரளவைக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.