ரஜினி விஜயகாந்தா? நடிகை நதியாவை கட்டாயப்படுத்திய சூப்பர் ஸ்டார்.. இதுதான் காரணம்..
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. ஆரம்பத்தில் எப்படி இருந்தார்களோ, தற்போது வரை அப்படியே அதே இளமையுடன் இருந்து வருகிறார்.
சினிமா வாழ்க்கை:-
1984ல் மலையாள நடிகையாக நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார் நதியா. இதையடுத்து ஷ்ரீனா மொய்து என்ற தனது பெயரை நதியா என்று மாற்றி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நதியா தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

கருப்பு நடிகர்களை ஒதுக்கிய நதியா:-
நடிகை நதியா முன்னணி நடிகையாக இருந்த போது ஒரு கொள்கையை கடைப்பிடித்து வந்தார் என்று செய்தியை பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கருப்பு நடிகர்களுடன் நடிக்கவே மாட்டேன் என்று கூறிய நதியா ராஜாதி ராஜா படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க முடியாது என்று கூறினாராம். ஆனால் சில மிரட்டியதாலும் கட்டாயப்படுத்தி அப்படத்தில் நடிக்க வைத்தனர்.
#Nadhiya Refused To Work With #Vijayakanth Due To His Colour ?? pic.twitter.com/GyDYT42DOF
— chettyrajubhai (@chettyrajubhai) March 29, 2022
விஜயகாந்தை அசிகப்படுத்திய தருணம்:-
இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜயகாந்துடன் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால் என்னால் முடியாது என்று மறுத்து விட்டாராம். அதன்பின் கேரள நடிகை சோபனாவை நடிகக் கமிட் செய்தார்களாம்.
கருப்பு நடிகர்களாக இருந்தாலும் நடிகர்களுடன் நெருக்கமாக கட்டிப்பிடிக்கும் காட்சிகளில் கூட நடிக்க மாட்டேன் என்று கூறி வந்தாராம். அப்போது இதுபோல் இருந்த நடிகைகள் நதியா ஒரு வித ஈர்ப்பை ரசிகர்களிடம் பெற்று வந்தார் என்று பயில்வான் கூறியுள்ளார்.
