எல்லைமீறிய காட்சிகள்!! யஷின் 'டாக்ஸிக்' பட வீடியோவால் பதறிய நெட்டிசன்கள்..
Nayanthara
Yash
Kiara Advani
Huma Qureshi
Rukmini Vasanth
By Jai
டாக்ஸிக்
இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் கேவிஎன் பிரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் தான் டாக்ஸிக். இப்படத்தில் யஷ், கியாரா அதவானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

வரும் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்டுள்ள இப்படத்தின் Ladies & Ladies என்ற கதாநாயகிகளுக்கான டீசர் கிளிப்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, அங்கிலம், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வீடியோ கிளிப்ஸ் வெளியானது. வீடியோவில் உச்சக்கட்ட படுக்கை காட்சிகள் என பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. டாக்ஸிக் படத்தின் இந்த வீடியோவை பலரும் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.