என்ன குமுதா இதெல்லாம்! வாய்ப்பிற்காக ரசிகர்களை மிரளவைக்கும் நடிகை நந்திதா
Nandita Swetha
Indian Actress
By Jai
தமிழ் சினிமாவில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தில் குமுதா கதாபாத்திரத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை நந்திதா ஸ்வேதா.
இதன்பின் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த நந்திதா குடும்பபாங்கான நடிகையாக ஜொலித்து வந்தார்.
இதன்பின் வாய்ப்பு தமிழில் குறைந்ததால் இரண்டாம் நடிகையாக தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார்.
தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறிய நந்திதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்.
தற்போது ரசிகர்கள் மிரண்டு பார்க்கும் வகையில் இடுப்பை காமித்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.