விருதுவிழாவிற்கு வித்தியாசம் சேலையில் வந்த நடிகை நந்திதா ஸ்வேதா..
Nandita Swetha
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
நந்திதா ஸ்வேதா
சினிமாவில் களமிறங்கிய வேகத்தில் பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் தான் நந்திதா ஸ்வேதா. இவரைப் பார்த்ததுமே ரசிகர்கள் குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று தான் கூறுவார்கள்.

அந்த அளவிற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் விஜய் சேதுபதி இவருக்காக கூறிய டயலாக் செம பேமஸ். இதற்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நந்திதா, தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமானார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா, போட்டோஷூட், ஜிம் ஒர்க்கவுட் உள்ளிட்ட பதிவுகளை பகிர்ந்து வருவார். தற்போது விருதுவிழாவிற்கு வித்தியாசமான சேலையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் நந்திதா ஸ்வேதா.
போட்டோஷூட்



