ஆயுத பூஜை கொண்டாட்டம்.. லேடி சூப்பர் ஸ்டார் வெளியிட்ட அழகிய ஸ்டில்கள்
Nayanthara
Tamil Cinema
Vignesh Shivan
Festival
Tamil Actress
By Bhavya
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் ஏற்பட்டு பின் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என இரு மகன்கள் உள்ளனர். அவ்வப்போது நயன்தாரா அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவரது குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் அழகான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அழகிய ஸ்டில்கள்
இந்நிலையில், நடிகை நயன்தாரா அவரது குடும்பத்துடன் ஆயுத பூஜை கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ,