அழகில் மயக்கும் லேடி சூப்பர் ஸ்டார்!! விளம்பரம் செய்ய இதையும் செய்யும் நயன் தாரா...

Nayanthara Indian Actress Tamil Actress Actress
By Edward Jul 05, 2024 07:30 PM GMT
Edward

Edward

Report

நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். ஜவான் படத்திற்கு பின் அவருக்கு ரேஞ் வேற லெவலுக்கு சென்று விட்டது. இந்தியளவில் அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் அங்கு தான் வீடு இருக்கிறது. இவர்களை தொடர்ந்து போயஸ் கார்டனில் பிரமாண்டமான வீடு ஒன்றை சமீபத்தில் நயன்தாரா வாங்கியிருந்தார்.

அழகில் மயக்கும் லேடி சூப்பர் ஸ்டார்!! விளம்பரம் செய்ய இதையும் செய்யும் நயன் தாரா... | Actress Nayanthara Femi9 Ad Saree Click Photos

தனது போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்திருந்தார். தற்போது சேலையில் தன்னுடைய Femi9 நாப்கினை விளம்பரம் செய்து ஒரு பதிவினை போட்டுள்ளார்.

அதில் அழகிய சேலையில் மயக்கும் நயன் தாராவை பார்த்து ரசிகர்கள் மயங்கி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.