வசியம் செய்யும் பார்வையில் 39 வயதான நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள்.. மிரண்டு போகும் ரசிகர்கள்..
Nayanthara
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். ஜவான் படத்திற்கு பின் அவருக்கு ரேஞ் வேற லெவலுக்கு சென்று விட்டது. இந்தியளவில் அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன. திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் அங்கு தான் வீடு இருக்கிறது. இவர்களை தொடர்ந்து போயஸ் கார்டனில் பிரமாண்டமான வீடு ஒன்றை சமீபத்தில் நயன்தாரா வாங்கியிருந்தார்.
சமீபத்தில் தனது போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்திருந்தார். 39 வயதை எட்டிய நடிகை நயன் தாரா, இன்னும் குறையாத கிளாமர் லுக்கில் ரசிகர்களை வசியம் செய்யும் படியான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.



