இத்தனை ஹிட் படங்களை ரிஜெக்ட் செய்தாரா நடிகை நயன்தாரா.. என்ன பாருங்க!
Nayanthara
Tamil Cinema
Actress
By Bhavya
நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சந்திரமுகி, பில்லா என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
41 வயதாகும் நயன்தாரா பல கோடியில் சொத்து, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 350 டி, ஃபோர்டு எண்டெவர், பிஎம்டபிள்யூ 7 சீரி மற்றும் இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட சொகுசு கார்கள் வைத்துள்ளார்.
இந்நிலையில், தனது திரைப்பயணத்தில் நயன்தாரா நிராகரித்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ரிஜெக்ட் செய்தாரா?
தி லெஜண்ட்
சென்னை எக்ஸ்பிரஸ்
பையா
ஒரு கல் ஒரு கண்ணாடி
சிங்கம் 2
திருச்சிற்றம்பலம்
