39 வயதில் குறையாத அழகு!! கிளாமர் லுக்கில் மேக்கப் போட்டு உண்மையான முகத்தை காட்டிய நடிகை நயன்தாரா..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்தும் தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்.

நடிப்பை தாண்டி பல்வேறு தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து கல்லாக்கட்டி வரும் நடிகை நயன் தாரா, சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக கிளாமர் லுக்கில் சென்று கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில், கனடாவில் 9ஸ்கின் பிராடெக்ட்டை ஆரம்பித்திருக்கிறார். அதற்காக கடலில் கவர்ச்சி ஆடையணிந்து கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பக்ரிந்தார்.

தற்போது அதனுடைய பிராடெக்டில்
மேக்கப் போட்டு எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் நயன் தாரா. கிளாமர் லுக்கில்
அவரை பார்த்த பலரும் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து 39 வயது நயனா இது என்று ஷாக்கான
ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.