'அந்த இடம் பெருசா இருக்குனு கமெண்ட் பண்றாங்க'.. நீலிமா ராணி வேதனை
Neelima Rani
By Dhiviyarajan
கமல் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் தான் நீலிமா ராணி. இவர் பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சினிமாவை தாண்டி பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கென பல ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நீலிமா ராணி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், என்னை மோசமாக விமர்சனம் செய்பவர்கள் பற்றி நான் கவலை படுவதில்லை.
என்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் குண்டாகிவிட்டேன். சமூக வலைத்தளங்களில் சிலர் என்னுடைய மார்பகங்கள் பெரிதாக இருக்கிறது என்று கமன்ட் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.