மேலாடை இல்லாமல் நடித்த போது.. எனக்கு அது..வெளிப்படையாக பேசிய நீலிமா

Serials Neelima Rani Tamil TV Serials Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 31, 2023 11:43 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நீலிமா. இவர் சினிமாவில் பல படங்கள் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் நடித்து பிரபலமானார் என்று கூறலாம்.

சமீபத்தில் நீலிமா ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் டாக்டர் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நீலிமாவிடம், மேலாடை இல்லாமல் நடிச்சது பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.

அதற்கு பதில் அவர், உண்மையாகவே மேலாடை இல்லாமல் நடித்த போது அது ஒரு பெரிய விஷயமாகவே எனக்கு தெரியவில்லை நான் பல படங்களில் நடித்திருக்கிறேன்.

இயக்குனர் என்ன கேட்கிறார் அதனை அப்படியே செய்வதுதான் ஒரு நடிகையாக என்னுடைய வேலை. எத்தனையோ நடிகைகள் திரைப்படங்களில் அப்படியான காட்சிகளில் நடித்துள்ளார். எனக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை என்று நீலிமா பேசியுள்ளார்.