நம்ம மதுரை நடிகை நிவேதா பெத்துராஜ்-ஆ இது!! டிராண்ட்பெரண்ட் சேலையில் சொக்கவைக்கும் புகைப்படங்கள்..
Nivetha Pethuraj
By Edward
தமிழ் நாட்டில் பிறந்து துபாய், ஸ்டாட்லாந்து உள்ளிட்ட நாடுகளில் படிப்பை முடித்து சென்னை பக்கம் வந்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.
மாடலாக ஆரம்பித்தவர் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் டிக்டிக்டிக், திமிரு பிடிச்சவன், சங்கதமிழன், பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு பக்கம் சென்று செகண்ட் ஹீரோயினாக நடித்தும் வந்தார்.
குடும்ப குத்துவிளக்க இருந்த நிவேதா, இடையில் கிளாமர் பக்கம் சென்று போட்டோஷூட் எடுத்தும் வருகிறார்.
தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.