ஜிப்பை கழட்டிவிட்டு காரில் கிளாமர் போஸ்!! நடிகை ஓவியாவால் மிரண்டுபோன ரசிகர்கள்..
Oviya
Bigg Boss
Tamil Actress
Actress
By Edward
விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா.
இப்படத்தை தொடர்ந்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் என்றே கூறலாம்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா, சரக்கு அடித்தது பற்றியும் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றியும் பகிர்ந்திருந்தார்.
தற்போது கிளாமர் ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.