கடற்கரையில் கூட அத விடல.. நடிகை ஓவியாவின் அந்த வீடியோ இணையத்தில் வைரல்

Oviya Viral Video Actress
By Bhavya Apr 04, 2025 06:30 AM GMT
Report

ஓவியா

கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. இதைத்தொடர்ந்து இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.

கடற்கரையில் கூட அத விடல.. நடிகை ஓவியாவின் அந்த வீடியோ இணையத்தில் வைரல் | Actress Oviya Video Goes Viral

ஓவியா விஜய் டிவியில் பாப்புலர் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். பிக் பாஸ் முடிந்து வெளியில் வரும் போது பெரிய அளவில் படவாய்ப்புகள் அவருக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சில படங்களில் நடித்து வந்த ஓவியா கடைசியாக யோகிபாபுவுடன் இணைந்து பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்திருந்தார்.

வீடியோ

இந்நிலையில், நடிகை ஓவியா அவரது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில், தனது தோழியுடன் அவர் கடற்கரையில் காத்து வாங்கி கொண்டு இருக்கிறார். மேலும், அங்கு மீன் பிடிக்க வலைகளை சரி செய்து கொண்டு இருக்கும் மீனவ இளைஞர்களுடன் உரையாடும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமின்றி, ஓவியா தம் அடித்து கொண்டு செல்லும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.