பொது இடத்துக்கு இப்படியா வர்றது!! பிகினியில் முகம் சுளிக்க வைத்த நடிகை பார்வதி..
Parvathy
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
மாடலிங் துறையில் இருந்து மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான நடிகை பார்வதி நாயர்.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் எலிசபெத் ரோலில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், நிமிர், சீதகாதி போன்ற படங்களிலும் நடித்து வந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி நாயர், கிளாமர் ஆடையில் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
சமீபத்தில், ஃபேயன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு உள்ளாடை மட்டும் அணிந்தபடி மாடர்ன் ஆடையில் சென்றுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படியா போறது என்று கிண்டலடித்து வருகிறார்கள்.