நடிகை பார்வதியின் கிளாமர் கிளிக்ஸ் புகைப்படங்கள்.. இதோ...

Parvathy Tamil Actress Actress
By Edward Jan 02, 2026 01:45 PM GMT
Report

நடிகை பார்வதி

மலையாள சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பார்வதி திருவோது, அவுட் ஆஃப் சிலபஸ், நோட்புக் போன்ற படங்களில் அறிமுகமாகினார்.

அதன்பின் தமிழில், போ, சென்னையில் ஒரு நாள், மாரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகை பார்வதியின் கிளாமர் கிளிக்ஸ் புகைப்படங்கள்.. இதோ... | Actress Parvathy Thiruvothu Photoshoot Post

ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ள பார்வதி, தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பார்வதி.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery