நடிகை பாயல் ராஜ்புட்டின் ரீசெண்ட் கிளாமர் போட்டோஷூட்..

Photoshoot Indian Actress Actress Leader
By Jai Sep 19, 2026 04:00 PM GMT
Report

பாயல் ராஜ்புட்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த மாதம் தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படம் தான் லீடர். இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புட்.

நடிகை பாயல் ராஜ்புட்டின் ரீசெண்ட் கிளாமர் போட்டோஷூட்.. | Actress Payal Rajput Recent Photoshoot Post

பாலிவுட், டோலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் கலக்கி வரும் பாயல் ராஜ்புட். இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோவர்களை வைத்துள்ள பாயல் ராஜ்புத்தின் சப்கிரிஷனில் 96 பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். தலா ரூ. 390 கட்டணமாக வசூலித்தும் வருகிறார். 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பாயல், கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery