கையில் நோட்டு, வாலிபால்!! 80-s லுக்கில் மாறிய நடிகை சன்னி லியோன்..

Sunny Leone Bollywood Actress Artificial Intelligence
By Jai Sep 19, 2026 11:15 AM GMT
Report

சன்னி லியோன்

ஆபாச படங்கள் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன், அதிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடியேறினார். பல படங்களில் நடித்து பிரபலமான சன்னி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

கையில் நோட்டு, வாலிபால்!! 80-s லுக்கில் மாறிய நடிகை சன்னி லியோன்.. | Sunny Leone 80S Look Photos Post Viral

திருமணமாகி 4 குழந்தைகளை பெற்றும், தத்தெடுத்தும் வளர்த்து வரும் சன்னி லியோ, பணத்தேவைக்காக ஆபாச படங்களில் நடித்தது குறித்து Karenjit Kaur: The Untold Story of Sunny Leone என்ற தன்னுடைய சுயசரிதை வலைத்தொடரில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

தற்போது 80ஸ் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGallery