படவாய்ப்பிற்காக இப்படியும் இறங்கலாமா? 45 வயது வாரிசு நடிகருக்கு ரூட்டை போடும் 30 வயது நடிகை

master gossip pooja hegde atress
By Edward Apr 13, 2021 11:10 AM GMT
Edward

Edward

Report

நடிகைகள் பலர் சினிமா வாய்ப்பிற்காக எந்த அளவிற்கு செல்ல தயாராகி வருகிறார்கள். அப்படி ஜான்ஸ் கிடைத்தால் போது என்ன சொல்கிறார்களோ அதற்கு அமாம் என்று கூறும் நடிகைகளாக மாறிவிட்டனர்.

அந்தவகையில், முன்னணி நடிகரின் படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஒருவரின் படத்தில் அடுத்ததாக வாரிசு நடிகர் ஒருவரை நடிக்க உள்ளார். இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. அந்த நடிகரும் இயக்குனரும் தற்போது ஒரே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெவ்வேறு படங்களில் பணியாற்றி வரும் போது அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்களாம்.

இதன் காரணமாக அந்த கூட்டணி விரைவில் இணைய உள்ளது. பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகும் அந்த படத்தில் நாயகியாக நடிக்க அந்த முப்பது வயது நடிகை துடித்துக் கொண்டிருக்கிறாராம்.

டாப் நடிகரின் படத்தை போலவே அந்த வாரிசு நடிகரின் படத்தையும் பிடித்துவிட வேண்டும் என படக்குழுவினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு வலியப்போய் நட்பு வலைவிரித்து வருகிறாராம் அம்மணி நடிகை. இதுவாவது ஒர்க்கவுட் ஆகட்டும்.