கிளாமரில் அப்படியொரு போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
Pooja Hegde
By Edward
தமிழ் சினிமாவில் நடிகர் ஜூவா நடிப்பில் 2012ல் வெளியான முகமூடி பட்த்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா ஹெக்டே.
அப்படம் சரியான வரவேற்பு பெறாததால் தெலுங்கு பக்கம் சென்று படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த பூஜா, 12 ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஜோடியான பீஸ்ட் படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.
கிளாமரில் எக்கச்சக்க தாராளத்தை காட்டி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
தற்போது குட்டையான கோல்டன் ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும்படியான போஸ் கொடுத்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.