அந்த ஆடை அணியாமல் கிளாமர் போஸ்!! விஜய் பட நடிகையின் அட்ராசிட்டி...

Pooja Hegde Indian Actress
By Edward Dec 01, 2023 03:37 AM GMT
Report

இயக்குனர் மிஸ்கின் இயக்கி 2012ல் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் சரியான வரவேற்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

அந்த ஆடை அணியாமல் கிளாமர் போஸ்!! விஜய் பட நடிகையின் அட்ராசிட்டி... | Actress Pooja Hegde Latest Unpant Photo Post Viral

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த பூஜா ஹெக்டேவிற்கு ஆல வைகுண்டபுரம் படம் தான் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. பின் தமிழில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் ராதே ஸ்யாம், ஆச்சார்யா, எஃப்3, சர்கஸ், கிஷி கா பாய் கிசி கி ஜான் போன்ற படங்களில் நடித்தாலும் தோல்வியை சந்தித்தார்.

விஜய்யுடன் லிப்லாக் கொடுத்தது இனித்ததா!! திரிஷா விசயத்தை கிளறும் பிரபலம்..

விஜய்யுடன் லிப்லாக் கொடுத்தது இனித்ததா!! திரிஷா விசயத்தை கிளறும் பிரபலம்..

தேவா என்ற படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பேண்ட் போடாமல் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Gallery