மதுவுக்கு அடிமையாகி அலங்கோலமாக குத்தாட்டம் போட்ட விஜய்பட நடிகை! வீடியோ லீக்..

vijay tollywood poojahegde tamilactress beast
By Edward Nov 27, 2021 07:35 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தெலுங்கு பக்கம் சென்று பிரபலமானார் நடிகை பூஜா ஹெக்டே. அக்கடதேசத்தில் முன்னணி நடிகர்களுடன் தற்போது குத்தாட்டம் போட்டும் நடித்து வந்த அவர் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

நடிகைகள் எப்போது வீக்கெண்ட்டை கழிக்க மாலத்தீவு செல்வது வழக்கம். அம்மணியும் கிடைக்கும் நேரத்தில் அங்கேதான் ஆட்டையை போட்டு வருகிறார்கள்.

அப்படி சமீபத்தில் அவர் சென்றது முதல் டூபீஸ் ஆடையணிந்து மட்டும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மதுவுக்கு அடிமையாகி குடிபோதையில் குத்தாட்டம் போட்ட வீடியோவை லீக் செய்து வைரலாக்கியுள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.