டூபீஸ் லுக்!! பேஷன் ஷோவுக்கு சென்ற நடிகை பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள்..
Pooja Hegde
Indian Actress
JanaNayagan
Retro
By Edward
பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே பிசியான நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த மே 1- ம் தேதி சூர்யாவுடன் இணைந்து நடித்த ரெட்ரோ திரைப்படம் வெளியானது.
படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, ஃபேஷன் ஷோவிற்கு சென்றுள்ள பூஜா, டூபீஸ் ஆடையில் ரேம் வாக் சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.



