யாருக்கும் தெரியாமல் நடந்த ரகசிய திருமணம்!! 44 வயதில் குழந்தை பெற்ற நடிகை பூஜாகுமாரின் மகளா இது!!
தமிழ் சினிமாவில் 2000 ஆம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா குமார். அமெரிக்காவில் படித்து வளர்ந்து வந்த பூஜா குமார் பல ஆங்கில படங்களில் நடித்து பிஸியாக நடித்து வந்தார்.
10 ஆண்டுகள் கழித்து நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் ஜோடியாகவும் படு நெருக்கமாகவும் நடித்து வந்தார்.
இதனால் இருவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
இப்படி சென்று கொண்டிருக்கும் போது 2021-ல் விஷால் ஜோதி என்பவருடன் திருமணமாகிவிட்டதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் புகைப்படத்துடன் வெளியிட்டு ஷாக் கொடுத்தார்.
யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்த பூஜா குமார் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட பூஜா குமார் தன் மகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.