48 வயது நடிகை பூஜா குமாரா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க..

Kamal Haasan Pooja Kumar Tamil Actress Actress
By Edward Mar 11, 2025 03:45 PM GMT
Report

பூஜா குமார்

தமிழில் காதல் ரோஜாவே, மேஜிக் மேஜின் 3டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பூஜா குமார். இதன்பின் அமெரிக்காவுக்கு சென்று அங்கு செட்டிலாகிய பூஜா, நடிகர் கமல்ஹாசனின் விஷ்வரூபம் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். கமலுடன் நெருக்கமாக லிவ்விங் தொடர்பில் இருந்ததாக வதந்திகள் பரவின.

48 வயது நடிகை பூஜா குமாரா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.. | Actress Pooja Kumar Recent Photos Fans Reaction

இதன்பின் சில படங்களில் நடித்து வந்த பூஜா கைக்குழந்தையுடன் திருமணமாகிய செய்தியை கூறி ஷாக் கொடுத்தார்.

இந்த விஷயம் தெரிய வந்த அடுத்த சில மாதங்களிலேயே தங்களுக்கு குழந்தை பிறந்ததை புகைப்படத்தோடு அறிவித்தார் பூஜா. கடந்த 2020ல் அவருக்கு பெண் குழந்தை பிறந்து வளர்ந்துள்ளார்.

48 வயது நடிகை பூஜா குமாரா இது!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க.. | Actress Pooja Kumar Recent Photos Fans Reaction

இதன்பின் வெப் தொடர்களில் நடித்து வரும் பூஜா குமாருக்கு பிப்ரவரி 4 ஆம் தேதியோடு 48 வயதை தாண்டியுள்ளார்.

சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு சேலையில் வந்திருந்தார். பூஜா குமாரா இது என்று கூறும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார் நடிகை பூஜா குமார்.