அவன் பொண்ணு கதை தெரியுமா..யோக்கியம் மாதிரி பேசுறான்!! பயில்வானை வெளுத்து வாங்கிய நடிகை..
ரிஹானா
சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரிஹானா, சமீபகாலமாக சிக்கல்களில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட தனக்கு தாலிக்கட்டி தொழிலதிபர் ஏமாற்றிவிட்டதாக கூறி வந்தார். மேலும் பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருக்கும் பணத்தை மோசடி செய்வதுதான் அவன் வேலை என்பதை தெரிந்து கொண்டேன்.
அவனிடம் என் பணம் மாட்டிக்கொண்டதால், நடித்து கொஞ்சம் கொஞ்சமாக பணம் வாங்கினேன். திருமணம் செய்து கொண்டதாக வந்த போட்டோ என்னை ஏமாற்றி எடுத்த போட்டோ என்று ரிஹானா தெரிவித்திருந்தார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் ரிஹானா குறித்து சர்ச்சையாக பேசியதை அடுத்து பயில்வான் பற்றி கண்டபடி பேசியிருக்கிறார்.

அவன் பொண்ணு கதை தெரியுமா
இப்படி என்னைப்பற்றி எதுவுமே தெரியாத பயில்வான், வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். இன்று யோக்கியன் போல் பேசும் பயில்வான் ரங்கநாதன் சினிமா உலகிற்கு வரும்போது மாமா வேலை பார்த்தவன் தான். பெண்களை வைத்து பிசினஸ் செய்துதான், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. இது சினிமா உலகில் இருக்கும் பலருக்கும் தெரியும். அதையெல்லாம் செய்துவிட்டு வயசான காலத்தில் யோக்கியன் போல் பேசலாமா?
அவருடைய பெண் ஒரு லெஸ்பியன், ஒரு பெண்ணுடன் அவருடைய மகள் குடும்பம் நடத்தூகிறாள். அந்த நடிகை அப்படி, இந்த நடிகை இப்படி என்று பேசும் பயில்வான், என் மகள் ஒரு லெஸ்பியன் என்று மீடியா முன் உட்கார்ந்து பேச வேண்டியதுதானே. தான் வீட்டு கெளரவம் மரியாதை போய்விடக்கூடாது என்று நினைக்கும் பயில்வான், மற்றவர்களின் குடும்ப கதையை பொதுவெளியில் எப்படி பேசலாம்? நடிகை என்றால் இப்படித்தான் இருப்பார்கள், அது எழுதப்படாத சட்டம் என்று பேசுகிறார்.
நடிகை என்றால் படுத்துதான் சம்பாதிப்பார்களா? அப்படி இருக்கும்போது எதற்காக அவர் சினிமாவிற்கு வந்தார். அவர் மாமா வேலை பார்த்துத்தானே சினிமாவில் வாய்ப்பைப்பெற்றார். நடிகை ரேகா நாயர் பீச்சில் பயில்வான் ரங்கநாதனை வச்சு செய்தார். அதேபோல், என்னைக்காவது என்னைப்போன்றவர்கள் கையில் அவர் மாட்டவேண்டும் அவரை வச்சு செய்துவிடுவார்கள் என்று ரிஹானா காட்டமாக பேசியிருக்கிறார்.