குழந்தை பெற்று ஒரே மாதத்தில் இப்படியா!! நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூஜா..

Tamil Actress Actress
By Edward Jul 22, 2023 12:00 PM GMT
Report

துணிவு, சார்ப்பட்டா பரம்பரை, கேஜிஎப் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் ஜான் கொஃகன்.

அவர் நடிகை பூஜா ராமச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பூஜா ராமசந்திரன் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த மே மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு கியான் கொக்கன் என்று பெயரிட்டுள்ள பெற்றோர், மகனுன் வீடியோ மற்றும் புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள்.

தற்போது குழந்தை பெற்றெடுத்த சில மாதங்களின் கடின உடற்பயிற்சி நீச்சல் ஆடையில் நீச்சல் குள புகைப்படம் என்று வெளியிட்டு வருகிறார் பூஜா ராமசந்திரன்.