நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்தாச்சு... அம்மா, மகன் போட்டோ இதோ
Actress Poorna
By Yathrika
நடிகை பூர்ணா
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நாயகியாக நடித்து அசத்தி வந்தவர் நடிகை பூர்ணா. இவர் 2022 அக்டோபரில் Shanid Asif Ali என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.
பின் சில மாதங்களில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த அவருக்கு வளைகாப்பு எல்லாம் படு விமர்சையாக நடந்தது.
தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் செய்தி வந்துள்ளது.
இதோ,
