பிக்பாஸ் பூர்ணிமா ரவியா இது!! ஜிம்மில் காந்தப்பார்வையில் எடுத்த க்யூட் கிளிக்ஸ்..

Bigg Boss Tamil Actress Poornima Ravi
By Jai May 04, 2026 02:45 AM GMT
Report

பூர்ணிமா ரவி

டப்ஸ்மாஷ் மற்றும் டிக்டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானவர் பூர்ணிமா ரவி.

யூடியூப் சேனலில் பல வீடியோக்களை பகிர்ந்து தனக்கென ஒரு ஃபேமை உருவாக்கி பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா.

பிக்பாஸ் பூர்ணிமா ரவியா இது!! ஜிம்மில் காந்தப்பார்வையில் எடுத்த க்யூட் கிளிக்ஸ்.. | Actress Poornima Ravi Recent Gym Photos

பிக்பாஸ் வீட்டில் 96 நாட்கள் உள்ளே இருந்து வெளியேறிய பூர்ணிமா ரவி, 16 லட்சம் ரொக்கத்துடன் வெளியேறினார். தபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் செவப்பி, எல்லோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஜிம்மில் இருந்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.