நடிகை பிரணிதா சுபாஷின் கிளாமர் போட்டோஷூட்..
Pranitha Subhash
Photoshoot
By Karthick Raja
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரணிதா சுபாஷ். இவர் தமிழில் வெளிவந்த சகுனி, மாஸு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னும் கூட தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். படங்களை தாண்டி இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்:





