41 வயதாகும் நடிகை ப்ரியாமணியா இது! சேலையில் அசத்தலான போட்டோஷூட்
Priyamani
Photoshoot
By Karthick Raja
திரையுலக பிரபலங்கள் தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.
அதுவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலங்கள் வெளியிடும் புகைப்படங்கள் என்றாலே சொல்லவே தேவையில்லை, இரண்டு மூன்று நாட்களுக்கு அந்த புகைப்படங்கள் வைரலாகும்.
இந்த நிலையில், தற்போது நடிகை ப்ரியாமணி புடவையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்க..






