நடுக்கடலில் இப்படியொரு போஸ்!! நீச்சல் உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா..

Bollywood Indian Actress Priyanka Chopra Actress
By Jai Sep 14, 2024 05:57 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் டாப் நடிகர்களுடன் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடுக்கடலில் இப்படியொரு போஸ்!! நீச்சல் உடையில் நடிகை பிரியங்கா சோப்ரா.. | Actress Priyanka Chopra Latest Beach Photos Post

திருமணமாகியும் நடித்து வரும் பிரியங்கா 2022ல் ஒரு பெண் மகளை பெற்றெடுத்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, கணவருடன் நடுக்கடலில் போட்டில் பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.