கணவருடன் ரொமாண்டிக் போஸ்!! நடிகை பிரியங்கா சோப்ராவின் ரிசெண்ட் கிளிக்ஸ்..
Priyanka Chopra
Tamil Actress
Actress
By Jai
பிரியங்கா சோப்ரா
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அதன்பின் டாப் நடிகர்களுடன் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகியும் நடித்து வரும் பிரியங்கா 2022ல் ஒரு பெண் மகளை பெற்றெடுத்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா, கணவருடன் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.