மாடர்ன் லுக்கில் நடிகை பிரியங்கா மோகன்.. கண்கவரும் போட்டோஸ்

Priyanka Arul Mohan Viral Photos Actress
By Bhavya Apr 21, 2025 04:30 PM GMT
Report

பிரியங்கா மோகன்

இன்றைய தேதியில் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ள நாயகிகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படம் இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. அதன் பின், தமிழில் என்ட்ரி கொடுத்த பிரியங்கா, சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தில் நடித்தார்.

மாடர்ன் லுக்கில் நடிகை பிரியங்கா மோகன்.. கண்கவரும் போட்டோஸ் | Actress Priyanka Latest Stylish Photos Goes Viral

இப்படம் மாபெரும் வெற்றியடைய, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் நடித்து ஹிட் கொடுத்தார்.

ஆனால், இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரதர் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது, பிரியங்கா ஸ்டைலிஷ் லுக்கில் வெளியிட்ட சில அழகிய மாடர்ன் டிரஸ் போட்டோஸ் இதோ,