நடிகை வேதிகா அசத்தலான லுக்கில் அழகிய போஸ்

Vedhika Viral Photos Actress
By Bhavya Apr 21, 2025 05:30 PM GMT
Report

வேதிகா

தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோன்றினார்.

நடிகை வேதிகா அசத்தலான லுக்கில் அழகிய போஸ் | Actress Vedhika Latest Photos Goes Viral

இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் தமிழ், மலையாளம் ஹிந்தி, தெலுங்கு , கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் வெளியானது.

தற்போது, இவரின் லேட்டஸ்ட் கண்கவரும் போட்டோஸ் இதோ,