குதிரை சவாரி செய்து கிளாமர் போஸ்!! நடிகை பிரியங்கா ஜெயின் போட்டோஸ்..

Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Jai Sep 26, 2026 01:00 PM GMT
Report

சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் கிளாமர் ஆடையணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமாகி வருகிறார்கள். தெலுங்கு தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா ஜெயின் தான்.

குதிரை சவாரி செய்து கிளாமர் போஸ்!! நடிகை பிரியங்கா ஜெயின் போட்டோஸ்.. | Actress Priyanka M Jain Horse Raid Photoshoot

தமிழ் தொலைக்காட்சியில் காற்றின் மொழி என்ற சிரீயலில் நடித்து பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அவர் நடிப்பில் கடந்த ஆண்டு நயணம் என்ற வெப் தொடர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, தன் கணவர் சிவக்குமாருடன் சேர்ந்து டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடலை ரீ-கிரியேட் செய்தனர். தற்போது குதிரை மீது ஏறி சவாரி செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery