கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை பிரியங்கா மோகன்...புகைப்படங்கள் இதோ..

Priyanka Arul Mohan Photoshoot Tamil Actress Actress
By Edward Nov 07, 2025 06:45 PM GMT
Report

பிரியங்கா மோகன்

தமிழில் டாக்டன், டான், எதற்கும் துணிந்தவன், சரிபோதா சனிவாரம், கேப்டன் மில்லர், பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியான ஓஜி படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்த பிரியங்கா தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறார்.

கிளாமர் லுக்கில் அசத்தும் நடிகை பிரியங்கா மோகன்...புகைப்படங்கள் இதோ.. | Actress Priyanka Mohan Recent Photoshoot

சில நாட்களுக்கு முன்பிரியங்காவின் AI தொழில்நுட்ப புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்களை பார்த்து பிரியங்கா மோகன் ஒரு விளக்கத்தை இணையத்தில் கொடுத்தார்.

சமீபத்தில் அபுதாபிக்கு அவுட்டிங் சென்ற பிரியங்கா மோகன், தற்போது க்யூட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புகைப்படங்கள் இதோ

GalleryGalleryGalleryGalleryGallery