மஞ்சள் நிற சேலையில் மயக்கும் நடிகை பிரியங்கா மோகன்!! புகைப்படங்கள்...

Priyanka Arul Mohan Tamil Actress Actress
By Edward Feb 22, 2026 04:34 AM GMT
Report

தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், சரிபோதா சனிவாரம், கேப்டன் மில்லர், பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வருபவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

கடந்த ஆண்டு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஓஜி படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மஞ்சள் நிற சேலையில் மயக்கும் நடிகை பிரியங்கா மோகன்!! புகைப்படங்கள்... | Actress Priyanka Mohan Yellow Saree Photoshoot

இப்படத்தில் நடித்த பிரியங்கா தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பிரியங்காவின் AI தொழில்நுட்ப புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது.

AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி புகைப்படங்களை பார்த்து பிரியங்கா மோகன் ஒரு விளக்கத்தை இணையத்தில் கொடுத்தார். தற்போது, மஞ்சள்நிற சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.