உடலை பாதுகாக்க போட்ட ஊசி.. பக்கவிளைவால் தாய்மை பரிபோன நிலையில் நம்பர் நடிகை
உடல் அழகை மெருகூட்ட சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் சர்ஜரி செய்து அழகை கூட்டுவார்கள். அப்படி நடிகைகள் தங்களை அழகை பாதுகாத்துக்கொள்ள சிகிச்சை செய்வது வழக்கம். மூக்கு, உதடு உள்ளிட்டவற்றை அழகுப்படுத்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்வார்கள்.
அப்படி நம்பர் பொசிஷனில் இருக்கும் நடிகை இப்படியான ஒரு சிகிச்சையை செய்திருந்தாராம். சமீபகாலமாக அவர் நடித்த படங்களில் தோல் சுறுங்கி பார்க்க ஆண்ட்டி லுக்குக்கு தள்ளப்பட்டார். இதனை ரசிகர்களை கவனித்து கிண்டல் செய்தும் வந்தனர்.
ஆனால் நடிகை திருமணம் செய்த போது பொலிவோடு காணப்பட்டார். இதற்காக அவர் கேரளாவில் சில சிகிச்சையும் எடுத்துக்கொண்டாராம். இப்படியிருக்கையில் நடிகையை பற்றி மற்றொரு செய்தி வைரலாகி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அதாவது நடிகையும் அவரது கணவரும் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையோடு இருக்கிறார்களாம். அதை செயற்கை முறையில் தான் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம். அதற்கு காரணம் அம்மணி போட்ட அழகு பொருட்களின் விளைவால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாம்.
இதனால் குழந்தை பெரும் பாக்கியத்தை இழந்திருப்பதால் நடிகை மனமுடைந்து செயற்கை முறையில் குழந்தை பெற திட்டமிட்டுள்ளார்களாம்.
அடுத்த ஆண்டே இதை செய்யவும் முடிவெடுத்துள்ளனர். இதனால் சினிமாவில் இருந்து விலகவும் தயாராக இருக்கிறார் நம்பர் நடிகை.