எங்கேயும் எப்போதும் பட தீப்தி நம்பியாரை நியாபகம் இருக்கா!! தற்போதைய நிலை..

Jai Anjali Tamil Actress Actress
By Jai Jun 28, 2026 05:34 AM GMT
Report

எங்கேயும் எப்போதும்

தமிழ் சினிமாவில் காலம் கடந்தாலும் பலராலும் நினைவில் நிலைத்திருக்கும் படங்கள் ஒன்று தான் எங்கேயும் எப்போதும் திரைப்படம். 2011ல் வெளியான இப்படம் காதல், நட்பு, வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாக உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்.

எங்கேயும் எப்போதும் பட தீப்தி நம்பியாரை நியாபகம் இருக்கா!! தற்போதைய நிலை.. | Engeyum Eppothum Actress Deepti Nambiar Photos

இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் ஷர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் இளம் கல்லூரி மாணவியாக நடித்தவர் தான் தீப்தி நம்பியார். சிறு ரோலாக இருந்தாலும் இளசுகளின் மனதை ஈர்த்தார்.

தீப்தி நம்பியார்

எங்கேயும் எப்போதும் படத்திற்குப்பின் தீப்தி ஆளே காணாமல் போய்விட்டார். தற்போது அவரது புகைப்படங்கள் இணையத்தில் பரவி, தீப்தியா இது என்று கூறும் அளவிற்கு ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

எங்கேயும் எப்போதும் பட தீப்தி நம்பியாரை நியாபகம் இருக்கா!! தற்போதைய நிலை.. | Engeyum Eppothum Actress Deepti Nambiar Photos