சேலையில் இப்படியும் கிளாமர் லுக்கா!! நடிகை ராஷி கன்னாவின் போட்டோஷூட்..

Photoshoot Rashi Khanna Tamil Actress Actress
By Jai May 31, 2026 10:30 AM GMT
Report

ராஷி கன்னா

மெட்ராஸ் கேஃபே என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தெலுங்கு படங்களில் அடுத்தடுத்த் கமிட்டாகி பிரபலமானவர் தான் நடிகை ராஷி கன்னா.

தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமாகிய ராஷி கன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறினார்.

சேலையில் இப்படியும் கிளாமர் லுக்கா!! நடிகை ராஷி கன்னாவின் போட்டோஷூட்.. | Actress Raashii Khanna Recent Photoshoot

தற்போது இந்தி படங்களிலும் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் கிளாமருக்கு தாராளம் காட்டி நடித்து வரும் ராஷி கன்னா, கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்.

போட்டோஷூட்

தற்போது வித்தியாசமான கிளாமர் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery