குக் வித் கோமாளி புகழ் ஆண்டியனின் தாமரை குள புகைப்படங்கள்..
Cooku with Comali
Tamil TV Shows
Tamil Actress
Actress
By Jai
ஆண்ட்ரியன்
பிரான்ஸ் நாட்டை பூர்வீகமாக கொண்டு புதுச்சேரியில் வளர்ந்து, படித்தவர் தான் ஆண்ட்ரியன். தமிழில் சிவாஜி படத்தில் சிறு ரோலில் நடித்த ஆண்ட்ரியன், ரஜினி முருகன் படத்தில் ஆண்ட்ரியா என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
அதன்பின் ஜீரோ, சாலையோரம், வீர சிவாஜி, ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.
புகைப்படங்கள்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அண்ட்ரியன், குறும்படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது தாமரை குளத்தில் குளித்தபடி எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளர்.




