சேலையில் நடிகை ராஷி கண்ணா!! மயக்கும் லுக்கில் எடுத்த புகைப்படங்கள்...

Raashi Khanna Photoshoot Indian Actress Tamil Actress Actress
By Edward Mar 08, 2026 04:30 PM GMT
Report

ராஷி கண்ணா

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் படங்கள் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருபவர் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

சேலையில் நடிகை ராஷி கண்ணா!! மயக்கும் லுக்கில் எடுத்த புகைப்படங்கள்... | Actress Raashii Khanna Recent Saree Photoshoot

அதன்பின் அடங்க மறு, திருச்சிற்றம்பலம், சர்தார், அரண்மனை 4 என பல வெற்றிப் படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோஷுட்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

புகைப்படங்கள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery