ஷார்ட் டிரெஸில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள் இதோ..

Rachitha Mahalakshmi Tamil Actress Actress
By Jai Apr 26, 2026 08:15 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

ரச்சிதா மகாலட்சுமி இவரை தெரியாதவர்கள் சீரியல் ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர். சரவணன் எத்தனை பேர் மாறினாலும் மீனாட்சியாக கடைசி வரை இருந்தரு அவர் மட்டுமே தான்.

ஷார்ட் டிரெஸில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படங்கள் இதோ.. | Actress Rachitha Mahalakshmi Recent Photos Post

இவர் இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார். சமீபத்தில் தன்னுடைய ஓம் டூர் பேட்டியொன்றில் தன் வீட்டில் இருந்த மினி பார் குறித்து பகிர்ந்து கொண்டார்.

புகைப்படங்கள்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, மலைபிரதேசத்தில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.