நடிகை ராதாவின் கணவர் யாருன்னு தெரியுமா!! வைரலாகும் புகைப்படம்..
Radha
Tamil Actress
Actress
By Edward
நடிகை ராதா
தென்னிந்திய சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து முன்னணி நடிகர்கள் விஜயகாந்த், ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராதா.
கோலிவுட்டில் கனவுக்கன்னியாக வலம் வந்த ராதா, ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு மகள் ஒரு மகனை பெற்றெடுத்தார்.
இரு மகள்களையும் நடிகையாக்கிய ராதா, மூத்த மகள் கார்த்திகா நாயருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடத்தி வைத்தார்.
கணவர்
ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்டு வரும் ராதா, இடையில் வெளிநாட்டில் செட்டிலாகிய கணவரையும் இரு மகள் மற்றும் மகனையும் பார்த்து வருகிறார்.
தற்போது நடிகை ராதாவின் கணவர் ராஜசேகரன் நாயர் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.



