அந்த ஆடை அணியாமல் இப்படியொரு போட்டோஷூட்.. 37 வயது நடிகை ராதிகா ஆப்தே வெளியிட்ட புகைப்படம்..

Radhika Apte Bollywood Indian Actress
By Jai Nov 07, 2022 11:58 AM GMT
Report

இந்தி, பெங்காலி, மராத்தி மொழிகளில் ஒரே படங்களில் நடிகையாக அறிமுகமாகிய நடிகை ராதிகா ஆப்தே. 20 வயதிலேயே நடிகையாக அறிமுகமாகிய ராதிகா பல போல்ட்டான கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் இருந்தே நடிக்க ஆர்ம்பித்தார்.

அதன்பின் க்ளாமரில் எல்லைமீறியும் ஆபாசமாக நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். படுக்கையறை காட்சிகள் ஆடையில்லா காட்சிகள் என்று நடித்து சர்ச்சையிலும் சிக்கினார்.

சமீபத்தில் கூட தன் உடல் குறையை வைத்து பல வாய்ப்புகள் கொடுக்காமல் அவமானப்படுத்தபட்டேன் என்று கூட பேட்டியில் கூறியிருந்தார். தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சிறு ரோலில் நடித்தார்.

இதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சமீபத்தில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ஆப்தே, உள்ளாடை அணியாமல் படுகிளாமர் போட்டோஷூட்டினை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGallery